Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவல்நிலைய மரணம்-பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!

மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படும் பாலகிருஷ்ணனின் மரண வழக்கில் தற்போது பகீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் 5 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாலகிருஷ்ணனின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும், இது குறித்து உரிய மற்றும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!