சாத்தான்குளம் அருகே தவெக பிரமுகர் பாஸ்கர் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நகை வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தவெக பிரமுகர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட… Read More »சாத்தான்குளம் அருகே தவெக பிரமுகர் பாஸ்கர் கைது
