வேலூர் அருகே ஸ்கூட்டர் டயர் வெடித்து முதியவர் பரிதாப பலி
வேலூரில் மகள் வீட்டுக்கு இனிப்பு பலகாரம் கொண்டு சென்ற முதியவர் ஸ்கூட்டர் டயர் வெடித்ததில் கவிழ்ந்ததில் கீழே விழுந்து பலியானார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்தவர் பெருமாள்(80). இவர் பூட்டுத்தாக்கில் வசிக்கும் தனது மகள்… Read More »வேலூர் அருகே ஸ்கூட்டர் டயர் வெடித்து முதியவர் பரிதாப பலி
