மத்திய அரசின் நிதியை தி.மு.க அரசு முறையாக பயன்படுத்தவில்லை பியூஸ் கோயல் குற்றச்சாட்டு
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்பரை மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று கோயம்புத்தூர் வந்தடைந்தார். தனியார் நட்சத்திர ஹோட்டலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,… Read More »மத்திய அரசின் நிதியை தி.மு.க அரசு முறையாக பயன்படுத்தவில்லை பியூஸ் கோயல் குற்றச்சாட்டு
