மலைக்கோட்டை கோவிலில் செட்டி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் வைபவம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி முன்னிட்டு உச்சிபிள்ளையார்க்கு அபிஷேகம், மாலை 6மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை வாஸ்து சாந்தியும் நடைபெற்று மிதுன லக்னத்தில் துவஜாரோகணம் (கொடியேற்றம்) நிகழ்ச்சி நடைபெற்றது.… Read More »மலைக்கோட்டை கோவிலில் செட்டி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் வைபவம்
