பிரண்டு சாட் ஆப்பு.. வாலிபரிடம் கத்திமுனையில் நகை பறித்த பெண் உட்பட 4 பேர் கைது
பிரண்டு சாட் ஆப் மூலம் பழகி வேலாயுதம்பாளையத்திற்கு இளைஞரை அழைத்து கத்தியை காட்டி நகை பறித்த பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் விநாயகர் நகர் கீழரத வீதியைச்… Read More »பிரண்டு சாட் ஆப்பு.. வாலிபரிடம் கத்திமுனையில் நகை பறித்த பெண் உட்பட 4 பேர் கைது
