1008 தீபங்கள் ஏற்றி மோடி பிறந்தநாளை கொண்டாடிய பாஜகவினர்
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மகாமக குளக்கரையில் 1008 தீபங்கள் ஏற்றி பாஜகவினர் வழிபாடு. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு பிரார்த்தனை… Read More »1008 தீபங்கள் ஏற்றி மோடி பிறந்தநாளை கொண்டாடிய பாஜகவினர்



