சென்னையில் இன்று முதல் பருவமழை மீண்டும் தீவிரம்-பிரதீப் ஜான்!
சென்னையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறுகிய நேரத்தில் நகரின் ஆங்காங்கே திடீர் கனமழை வெளுத்து வாங்கும் என்றும், குறிப்பாக மாலை,… Read More »சென்னையில் இன்று முதல் பருவமழை மீண்டும் தீவிரம்-பிரதீப் ஜான்!
