பிரவீன் சக்ரவர்த்திக்கு காங்., நிர்வாகி சிவராஜ சேகரன் ‘பளார்
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் , கவுன்சிலருமான சிவராஜசேகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது…. புதிய மாவட்டத்தலைவர்களை பிரவின் சக்கரவர்த்தி வாழ்த்தியதை நானும் வழிமொழிகிறேன்.அதே சமயம் ஏற்கனவே பல ஆண்டுகளாக இயக்கப்பணியாற்றிய மாவட்டத்தலைவர்களின்… Read More »பிரவீன் சக்ரவர்த்திக்கு காங்., நிர்வாகி சிவராஜ சேகரன் ‘பளார்

