அரசு வேலை தருவதாக ரூ.74 லட்சம் சுருட்டிய பி.ஆர்.ஓ. கைது
ஆரப்பாளையம் மணிநகரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றினார். தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் மனைவி சாந்தி(48) தன் மகன் சூரியநாராயணனுக்கு அரசு வேலை வாங்க முயன்றார். இந்நிலையில் 2021ல்… Read More »அரசு வேலை தருவதாக ரூ.74 லட்சம் சுருட்டிய பி.ஆர்.ஓ. கைது
