புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு
கோவில்பட்டி: புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விலையை 25% உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். ஒரு கிலோ கடலை மிட்டாய் விலை ரூ.220-இல் இருந்து ரூ. 270-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி… Read More »புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு
