கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி
கரூர் காதப்பாறை ,மின்னாம்பள்ளி ,நெரூர் உள்ளிட்ட 23 இடங்களில் 63.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி