இந்திய கடற்படைக்கு புதிய பலம்- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்கப்பல்கள்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட மூன்று அதிநவீன போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட உள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நாளை (ஜூன் 21)… Read More »இந்திய கடற்படைக்கு புதிய பலம்- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்கப்பல்கள்
