புதிய வகை பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா ராணுவம் திட்டம்
பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை 450 கி.மீ.லிருந்து 800 கி.மீ. ஆக உயர்த்தி, புதிய ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மோதலில் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள்… Read More »புதிய வகை பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா ராணுவம் திட்டம்

