புதுச்சேரியில் மோடி அலை: ரோடு ஷோவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர்… Read More »புதுச்சேரியில் மோடி அலை: ரோடு ஷோவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்

