நாராயணசாமிக்கு சீட் இல்லை- புதுச்சேரி காங்.,தலைவர் வீடு முற்றுகை
புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை நாராயணசாமி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வெளிய வந்த வைத்திலிங்கம் காரை முற்றுகையிட்டு, செல்ல முடியாமல் தடுத்தனர். இதனால் போலீசார் வலு கட்டாயமாக அற்புறப்படுத்தியதால்… Read More »நாராயணசாமிக்கு சீட் இல்லை- புதுச்சேரி காங்.,தலைவர் வீடு முற்றுகை
