புரட்டாசி 2வது சனிக்கிழமை… கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமை தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம். தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ… Read More »புரட்டாசி 2வது சனிக்கிழமை… கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் பக்தர்கள் தரிசனம்
