தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை
சென்னை எழும்பூரில் கடந்த 2013-ல் மதுபோதையில் காரை ஓட்டி சிறுவன் உயிரிழக்கக் காரணமான வழக்கில், தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மாதம்… Read More »தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை
