தஞ்சை புறநகரில் கடும் பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி!
தஞ்சாவூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம். சாலைகளே தெரியாத அளவிற்கு பனிமூட்டும் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை வேலைகளில்பனிமூட்டமாக காணப்படுகிறது. இன்று வழக்கத்தை விட… Read More »தஞ்சை புறநகரில் கடும் பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி!
