Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை புறநகரில் கடும் பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி!

தஞ்சை புறநகரில் கடும் பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி!

தஞ்சாவூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம். சாலைகளே தெரியாத அளவிற்கு பனிமூட்டும் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை வேலைகளில்
பனிமூட்டமாக காணப்படுகிறது. இன்று வழக்கத்தை விட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பாபநாசம், திருவையாறு, கபிஸ்தலம், அய்யம்பேட்டை, கும்பகோணம், அம்மா பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. மலைப்பிரதேசங்களில் இருப்பது போல் பனிமூட்டம் காணப்படுகிறது. விளைநிலங்கள், சாலைகள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்த உள்ளதால் வாகன ஓட்டிகள் தங்களது முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறே சாலைகளில் செல்கின்றனர்.

error: Content is protected !!