Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூதாட்டியின் காதை அறுத்து 11 சவரன் தண்டட்டி பறிப்பு

விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே பாண்டியன்கோட்டையில் நள்ளிரவில் 82 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த முத்துக்கருப்பாயியின் காதை அறுத்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 11 சவரன் தங்கத் தண்டட்டியைப் பறித்துச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்த மூதாட்டி மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன

error: Content is protected !!