பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்….
பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவிற்கு கர்ப்பபை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி நடிகை பூனம் பாண்டே காலமானார். திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

