Skip to content
Home » பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்….

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்….

பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவிற்கு கர்ப்பபை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில்  இன்று சிகிச்சை பலனின்றி நடிகை பூனம் பாண்டே காலமானார். திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!