Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ஒரு ஆண்டாக காணாமல் போனவர் திருப்பதியில் மீட்பு

சென்னையில் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வந்த நபர், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்பத்தினரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். ஓராண்டாக சென்னை காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் CCTV கேமராக்கள் மூலம் சந்தேகத்தின் பேரில் திருப்பதி காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து திருமலைக்கு விரைந்த குடும்பத்தினர் அவரை கண்டு கண்ணீர் மல்க தங்களோடு அழைத்து சென்றனர்

error: Content is protected !!