பெஞ்சல் புயல்…. நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண உதவி….
பென்ஜல் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் கார்த்தி ரூ. 15 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியதாவது.. பெஞ்சல்… Read More »பெஞ்சல் புயல்…. நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண உதவி….






அவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் குழுவும், மேலும் ஒரு துணைக்குழுவும் களத்தில் இறங்கி உள்ளது. இதனிடையே, மழை குறுக்கிட்டபோதிலும் 12 மணிநேரத்தை கடந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு மண்சரிவில் சிக்கிய 7 பேரில் 7 பேரின் சடலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டன. இந்த நிலையில் திருவண்ணாமலையில் ேமற்கொள்ளப்பட்ட மீட்புபணியினை துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.











