திருமண விழா மோதல் விபரீதம் – நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
மதுரை மாவட்டம் மருதங்குடியில் நடந்த திருமண விழாவில் முத்துசெல்வம் (19) என்பவருக்கும் வேப்பங்குளத்தைச் சேர்ந்த மாரீசுவரனுக்கும் (19) இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாரீசுவரன் தொலைபேசியில் முத்துசெல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில்,… Read More »திருமண விழா மோதல் விபரீதம் – நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
