பெண்களின் உரிமைக்கு எதிராக தீர்மானம்- ஆதரிக்க மாட்டோம்.. பாமக எம்எல்ஏ
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது என பேரவையில் பாமக கூறியுள்ளது. தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் மீது பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார்,… Read More »பெண்களின் உரிமைக்கு எதிராக தீர்மானம்- ஆதரிக்க மாட்டோம்.. பாமக எம்எல்ஏ
