கணவருடன் தகராறு: எழும்பூர் பெண் காவலர் தற்கொலை
சென்னை எழும்பூரில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை ஆர்.டி.ஓ. விசாரிக்க சென்னை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூர், புதுப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர்… Read More »கணவருடன் தகராறு: எழும்பூர் பெண் காவலர் தற்கொலை

