பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மை பணியாளர் பலி
ஆலந்தூர்: குன்றத்தூர் 3ம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் தனபாலன். இவரது மனைவி ராஜேஸ்வரி (58). கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மைப்பணியாளராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து… Read More »பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மை பணியாளர் பலி
