Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெயர் சேர்ப்பு

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு

  • by Editor

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்த்துக் கொள்ளும் கால அவகாசத்தை 2026 செப்டம்பர் 26-ம் தேதி வரை நீட்டித்து இது… Read More »பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பபு- கால அவகாசம் நாளையுடன் நிறைவு

  • by Editor

தமிழகத்​தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில் 97.37 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்​காளர்​கள் 26,95,672 பேர், இடம்​பெயர்ந்​தோர் மற்​றும் குறிப்​பிட்ட… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பபு- கால அவகாசம் நாளையுடன் நிறைவு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.31லட்சம் பேர் விண்ணப்பம்

 தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் காலத்தில் பெறப்பட்ட 23.09 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், வரும் ஜன.6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான தயாரிப்பு பணிகள் தீவிரமாக… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.31லட்சம் பேர் விண்ணப்பம்

error: Content is protected !!