காதலியை வெட்டிக்கொன்றுவிட்டு காதலன் தற்கொலை
சென்னை பெரியமேட்டில் லாட்ஜ் ஒன்றில் காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியமேடு குமரப்பா தெருவில் உள்ள லாட்ஜில் நேற்று காலை வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை அழைத்து… Read More »காதலியை வெட்டிக்கொன்றுவிட்டு காதலன் தற்கொலை
