திருச்சி ரேசன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொத்த காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், சில்லறை… Read More »திருச்சி ரேசன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை

