வழிதவறி அழுத 2 வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்
விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம்… Read More »வழிதவறி அழுத 2 வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

