டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி பலி-பெற்றோர் கண்முன்னே சோகம்
அரியலூர் மாவட்டம் செந்துறை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரது மகள் சித்ரா. இவர் புதுக்கோட்டையில் 3-ஆம் ஆண்டு வேளாண்மைப் படிப்பு (அக்ரி) படித்து வருகிறார். இந்நிலையில், விடுமுறைக்காகப் பெற்றோரைக் காண அரியலூருக்கு வந்துள்ளார்.… Read More »டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி பலி-பெற்றோர் கண்முன்னே சோகம்
