திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு பெண் சாவு
திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும் கொளத்தூர்ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளா பகுதியில் ரெயிலில் அடிபட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்கபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு பெண் சாவு

