ஜோதிடர் பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்..
கர்நாடகா மாநிலம் அனூபனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (33) என்பவரின் தந்தை சுமார் 18 மாதங்கள் முன்பு உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணத்தால் வேதனையில் இருந்த சுசித்ரா, இது குறித்து ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை… Read More »ஜோதிடர் பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்..

