பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் பலி
பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் கெரபாரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் சிக்கி 13 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.இந்த… Read More »பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் பலி
