தாய்லாந்தில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்து
பாங்காக்: தாய்லாந்தில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், சாலையை கடக்க முயன்ற பேருந்து மீது திடீரென சரக்கு ரயில் மோதியதில்… Read More »தாய்லாந்தில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்து
