கோவை- பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருத்தேரை அதிகாரிகள் ஆய்வு
கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேரின் ஆதார் கட்டை வளம் இல்லாமல் இருப்பதால் இந்த வருடம் தேர்… Read More »கோவை- பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருத்தேரை அதிகாரிகள் ஆய்வு

