முதல்வர் கான்வாய் முன் பைக்கில் பாய்ந்த வாலிபர் – ரூ.8,000 அபராதம்!
சென்னை, நீலாங்கரை பகுதியில் தடுப்புகளை மீறி முதலமைச்சரின் கான்வாய் வாகனம் முன், பைக்கில் வந்த வாலிபருக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலாங்கரை இல்லத்திலிருந்து நேற்று சட்டமன்றத்திற்கு முதலமைச்சர் விஜய் புறப்பட்டார். அப்போது, நீலாங்கரை… Read More »முதல்வர் கான்வாய் முன் பைக்கில் பாய்ந்த வாலிபர் – ரூ.8,000 அபராதம்!
