+2 ரிசல்ட் தேதி.. புதிய அப்டேட்!
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் +2 பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக, மே 8-ல் ரிசல்ட்டை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புதிய அரசு பதவியேற்பு, அமைச்சரவை விரிவாக்கம் போன்ற… Read More »+2 ரிசல்ட் தேதி.. புதிய அப்டேட்!

