Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

+2 ரிசல்ட் தேதி.. புதிய அப்டேட்!

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் +2 பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக, மே 8-ல் ரிசல்ட்டை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புதிய அரசு பதவியேற்பு, அமைச்சரவை விரிவாக்கம் போன்ற காரணங்களால் ரிசல்ட் வெளியாவதில் தாமதம் எனக் கூறப்படுகிறது. ரிசல்ட் தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!