தமிழகத் தேர்தல் 2026: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 30-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.… Read More »தமிழகத் தேர்தல் 2026: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை

