விஜய் எங்களுக்கு பொருட்டே இல்லை…நயினார்
ஈரோடு வில்லரசம்பட்டியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: தொகுதி மறுவரையறை சட்டம் என்பது வரவேற்கதக்கது. திமுக அரசு எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறது. தற்போதைய மக்கள் தொகைக்கு மாற்றங்கள் தேவை.… Read More »விஜய் எங்களுக்கு பொருட்டே இல்லை…நயினார்
