தமிழகம் முழுவதும் ரூ.151 கோடி பணம், பொருள் பறிமுதல்
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, மாநிலம் முழுதும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை… Read More »தமிழகம் முழுவதும் ரூ.151 கோடி பணம், பொருள் பறிமுதல்
