ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்… போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க தமிழக போக்குவரத்து ஆணையரகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள்… Read More »ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்… போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

