பெங்களூருவில் போதை வேட்டை: 10 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மரதஹலி, பொம்மனஹலி, புலகேசி நகர் மற்றும் பாரதி நகர் ஆகிய பகுதிகளில் போலீசார் நேற்று அதிரடி… Read More »பெங்களூருவில் போதை வேட்டை: 10 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது
