பாம்புடன் போராடி… 30 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி ”காளி” பலி
ஒடிசா: திரகுலா கிராமத்தில் பாம்புடன் போராடி 30 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளது காளி என்ற நாய்! குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு பாம்பு வந்ததை அறிந்து பலமுறை கடி வாங்கி அதனை… Read More »பாம்புடன் போராடி… 30 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி ”காளி” பலி

