கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்
தலைநகர் சென்னையில் எழுந்துள்ள மின்வெட்டு பிரச்னை முதல்வர் விஜய்க்கு தலைவலியாக அமைந்துள்ளது. நள்ளிரவில் 4 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கொளத்தூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோடை காலத்தில் மின்சாரம் இல்லாமல்… Read More »கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்
