முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பணி மாறுதல் கலந்தாய்வு முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. ஒளிவு மறைவற்ற முறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காட்ட வலியுறுத்தி பெற்றோர், டிட்டோ ஜாக் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் … Read More »முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்







